
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velummaylum Sinnapillai
1932 -
2020

நித்தம் நித்தம் அன்புதனை செலுத்தி எங்களை வளத்தெடுத்த தாயே உன் திடுக்கிடும் செயதி கேட்டு திகைத்து நின்றோம் தாயே ஆதரவற்ற பிள்ளைகலாக நாம் இங்கு துடிக்கின்றோம் தாயே நீ விழிக்காமல் உறங்கிறாயே தாயே அம்மா உன் பரிவின் வலியை தாங்கித் துடிக்கின்றோம் அம்மா அம்மா அம்மா பிள்ளைகள்
Write Tribute
Please go and watch live video இறுதிச் சடங்கு YouTube-> Vicky S