
யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலும் மயிலும் சின்னப்பிள்ளை அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலும் மயிலும்(ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(இலங்கை), சந்திரசேகரம்(இலங்கை), கைலாயமூர்த்தி(இலங்கை), ஸ்ரீஸ்வரலிங்கம்(சுவிஸ்), சிவஜெயம்(லண்டன்), மசிலாமணி(இலங்கை), சிவயோகம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தேவா, தேவி, தனுஷ்யா(இலங்கை), ஜெயந்தி(சுவிஸ்), சிவஜோதி(லண்டன்), திலகேஸ்வரி(இலங்கை), வசந்தலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா, மேனகா, ரஜனி, ரேணுகா(இலங்கை), றூபன், உதயன், சுமன்(இலங்கை), பிரியா, பிரசாந்தன், மகிலா(இலங்கை), சியானா, சிந்துஜா(சுவிஸ்), சியாளினி, சியானுகா(லண்டன்), காலஞ்சென்ற பேரின்பநாதன், கரன், கரிஸ்(இலங்கை), சியாந்தினி, சியானுகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please go and watch live video இறுதிச் சடங்கு YouTube-> Vicky S