யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தையல்நாயகி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சாரதாதேவி, மல்லிகாராணி, கிருஸ்ணவேணி, பவளராணி(லண்டன்), சிவநேசராசா(சுவிஸ்), காலஞ்சென்ற கோணேசராசா, ஜெயராணி, நிர்மலராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்லையா, காலஞ்சென்ற மதனதாஸ், மகேந்திரன், மகேந்திரன்(லண்டன்), நிரஞ்சனா(சுவிஸ்), கார்த்திகேயன், கேதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகசுந்தரம், காலஞ்சென்ற சண்முகநாதன், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகாந்தன், சர்மிளா, ஜெயரூபன், ஜெயதரன், ஜெயவாசன், ரத்தினதீபன், பிரியசாலினி, உதயப்பிரியா, வர்ணன், காண்டீபன், காலஞ்சென்ற கவிசங்கர், கஜலக்ஷன், கோபிஷாயினி, லதீஷன், கௌதம், நிவேதா, டிஜகரன், தஜானா, ஹரிஸ், ஹரிஸ்(சுவிஸ்), அக்ஷய் ஆகியோரின் நேசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் 358/2 மத்திய வீதி, திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.