Clicky

தோற்றம் 28 DEC 1950
மறைவு 24 FEB 2022
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை
வயது 71
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை 1950 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
28 DEC, 1950
Death
24 FEB, 2022
Late Vellupillai Perimparajah
அன்பான அண்ணாவுக்கு , எங்கள் குடும்பத்திற்காக உனது ஆசைகள் பாசங்களை விட்டு வெளிநாடு சென்று எமக்காக உழைத்தாய், 80களில் ஜெர்மன் வந்தாய் அதன் பின் வந்தவர்களை வரவேற்று உபசரித்து உதவினாய். எனது திருமணத்திற்ககாக ஓயாத்து உழைத்தாய் உழைத்து உழைத்து ஊருக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து உடம்பையும் பாராதுநொந்து போனாய். பிறருக்கு கொடுத்து சந்தோசப்பட்டாய். இன்று உனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்களுக்கும் அள்ளிக் கொடுக்க நீ இல்லையே !உனது மனைவி பிரிந்த அதே மாதத்திலேயே அவளிடம் நீ சென்றுவிட்டாய். இனி உனக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கட்டும் ஓம சாந்தி இந்திராணி உனது அன்புத்தங்கை
Write Tribute