யாழ். இருபாலை முனிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரின்பராசா வேலுப்பிள்ளை அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், தெல்லிப்பழையைச் சேர்ந்த குணரத்தினம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ரவிராணி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்தா, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரிமளராசா(கொழும்பு), இந்துராணி(கனடா), காலஞ்சென்ற இன்பரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செந்தில்செல்வி, ராஜகுலசிங்கம்(கனடா), குணம்(சுவிஸ்), வேல்சிவானந்தன், காலஞ்சென்ற புஷ்பராணி, அருளானந்தம்(கொழும்பு), செல்வநந்தன்(சுவிஸ்), உதயராணி, லலிதாராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்துசன், ஜெய்சன், அனுஷன், லுதர்சனன், அகல்யா, அபிராமி, பிரதீபா, அனுஷன், சாம்பவி, சஞ்சய் ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிரூஜா, வீனுஜா, ஜிவிதன், ஜினேஷ், துலஷா, தர்ஷிகா ஆகியோரின் சித்தப்பாவும்,
அர்ஜன், கோகுல், ஆராதனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 26 Feb 2022 2:00 PM - 7:00 PM
- Sunday, 27 Feb 2022 2:00 PM - 7:00 PM
- Monday, 28 Feb 2022 2:00 PM - 7:00 PM
- Tuesday, 01 Mar 2022 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Your father was a great man who will be missed by all. Despite the loss of your fathers physical presence we know that his soul will be watching over you for the rest of your lives and will always...