Clicky

தோற்றம் 28 DEC 1950
மறைவு 24 FEB 2022
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை
வயது 71
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை 1950 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vellupillai Perimparajah
1950 - 2022

அத்தானுக்கு பிரியாவிடை, நீங்கள் கஷ்டப்பட்டு தேடிய செல்வங்களைக் கொண்டு, ஆடம்பரமாக வாழாமல், எளிமையாக வாழ்ந்து, மற்றவர்கள் பெருமகிழ்ச்சியாக வாழ பேருதவி செய்த கனவானே! உத்தமனே! இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெறும் அத்தானுக்கு கண்ணீர் அஞ்சலி.

Write Tribute