Clicky

தோற்றம் 28 DEC 1950
மறைவு 24 FEB 2022
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை
வயது 71
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை 1950 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vellupillai Perimparajah
1950 - 2022

அன்பும் பாசமும் மிக்க என் தம்பி பேரின்பராசா (பூவா) வின் இழப்பு என்றென்றும் எனக்கு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு, எமது குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக வெளிநாடு சென்று உழைத்து அனைவருக்காகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த நீங்கள் மனைவியை பிரிந்த பின் உங்கள் பிள்ளைகளை தாய்கு தாயகவும் தந்தைக்கு தந்தையாகவும் இருந்த பாசமிகு உமது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்

Write Tribute