Clicky

தோற்றம் 28 DEC 1950
மறைவு 24 FEB 2022
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை
வயது 71
அமரர் பேரின்பராசா வேலுப்பிள்ளை 1950 - 2022 இருபாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அறிமுகம் ஏதுமில்லை. புகைப்படத்தைக்கூட பார்த்ததில்லை.ஆனாலும் 38 வருடங்கள் அருகருகே வாழ்ந்துவிட்டு பிரிந்து விட்டீர்கள்.உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக. ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி.
Write Tribute