6ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி
                            (மூர்த்தி)
                    
                            
                வயது 69
            
                                    
             
        
            
                அமரர் வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி
            
            
                                    1949 -
                                2018
            
            
                யாழ்ப்பாணம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    1
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மணற்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எம்மை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அப்பா!!!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள் முகுந்தன், முகலன்(அருள்நம்பி), மகிந்தன்
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        