5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி
(மூர்த்தி)
வயது 69

அமரர் வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி
1949 -
2018
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மணற்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பாவே உங்கள்
ஐந்தாண்டு நினைவுகளில் உங்கள்
பசுமையான நினைவுகளை
நினைவு கூர்கிறோம்..
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
மனித வாழ்வில் இனிமையான
மென்மையான பொறுமையான சாந்தமான
பாசமுள்ள அப்பாவை
எமக்கு தந்த இறைவனுக்கு
தலை வணங்குகின்றோம்..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள் முகுந்தன், முகலன்(அருள்நம்பி), மகிந்தன்
தகவல்:
குடும்பத்தினர்