Clicky

பிறப்பு 28 JAN 1931
இறப்பு 21 APR 2020
அமரர் வேலாயுதர் கதிர்காமு
வயது 89
அமரர் வேலாயுதர் கதிர்காமு 1931 - 2020 கைதடி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Suppiah Karunananthan , Kaithady west. 21 APR 2020 Norway

என் சிறு பிராயத்திலிருந்தே அறிமுகமானவர். அப்பாவின் நட்பினால் எம்மோடு நெருக்கமாக பழகியவர். இறுதி வருடங்களில் சந்திக்க வாய்ப்பிருக்கவில்லை. கதிர்காமு மாமாவின் மறைவு கவலை. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தினரிற்கு எமது குடும்பம் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.