Clicky

அமரர் வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் வயது 70 பிறப்பு : 30 DEC 1948 - இறப்பு : 30 NOV 2019
பிறந்த இடம் மந்துவில், Sri Lanka
வாழ்ந்த இடம் சுவீடன், Sweden
அமரர் வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் 1948 - 2019 மந்துவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thankamylon 04 DEC 2019 France

அமரர் வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் நாங்கள் அறிந்த முதல், மூத்த இனவிடுதலை வீரன், தன்னலம் அற்ற செயற்பாட்டாளர், தென்மராட்சியின் வீரமைந்தன், புலம் பெயர்வின் பின் தாயகம் திரும்ப வேண்டுமென்ற ஆசை நிறைவேறாமல் எம்மை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும் சு.தங்கமயிலோன் கொடிகாமம், பிரான்ஸ்

Tributes