Clicky

அமரர் வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் வயது 70 பிறப்பு : 30 DEC 1948 - இறப்பு : 30 NOV 2019
பிறந்த இடம் மந்துவில், Sri Lanka
வாழ்ந்த இடம் சுவீடன், Sweden
அமரர் வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம் 1948 - 2019 மந்துவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Velayuthapillai Thisaiveerasingam
1948 - 2019

எமது இன விடுதலைப்பாதையில் உங்கள் பங்கு அளப்பரியது . அதைப்பலர் மறந்து விட்டார்கள். நீங்களும் ஒதுங்கிவிட்டீர்கள் நீங்கள் வண்ணை ஆனந்தன் ஊட்டிய வீரம் தான் பின்நாளில் இத்தனை மான மாவீரர்களை உருவாக்கியிருந்தது. அன்று நான் சின்னவயது எனது தந்தையுடன் உங்கள் பயணம் இன்றும் அசையாது பசுமையாகவுள்ளது. நீங்கள் பிரிவடைந்த நேரத்திலாவது அதை தெரியப்படுத்துவதில் ஓர் திருப்தியடைகின்றேன் அண்ணா சென்று வா அங்கு சென்றாவது உமது இலட்சிய பயணத்தின் புருசர்களை தரிசியுங்கள்.

Write Tribute

Tributes