Clicky

பிறப்பு 23 MAY 1949
இறப்பு 19 MAY 2021
அமரர் தேவராஜா வேலாயுதபிள்ளை
வயது 71
அமரர் தேவராஜா வேலாயுதபிள்ளை 1949 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thevarajah Velayuthapillai
1949 - 2021

அன்புள்ள அண்ணா, காங்கேசன் துறையில் பிறந்து, நாட்டுப் பிரச்சனையால், புலம்பெயர்ந்து, வாழ்க்கையில் ஒரு ஆண் செய்ய வேண்டிய கடமைகளை செவ்வனே செய்து பிள்ளைகளை நன்கு வளர்த்து வழிநடத்தி, பெற்றோரை பேணி, உடன்பிறப்புகளை கவனித்து, உற்றார் உறவினர்களை நல்ல முறையில் தக்க வைத்து, இந்தப் பிறவியின் கடமைகளை செவ்வனே செய்து, இறைவனின் நிழலில் இளைப்பாற சென்ற உன் நினைவுகள் எங்களோடு என்றும் நிலைக்கும். நிம்மதியாக உறங்கு.

Write Tribute