மரண அறிவித்தல்


அமரர் தேவராஜா வேலாயுதபிள்ளை
1949 -
2021
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காங்கேசன்துறை சோதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவராஜா வேலாயுதபிள்ளை அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், வேலாயுதபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலசித்திராவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கமல்ராஜ்(லண்டன்), அனுசுயா(ஜேர்மனி), சோபனா, கல்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, யோகராஜா மற்றும் நடராஜா(பாரிஸ்), சாந்தகுமார்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீ தர்ஷினி, படில், பியோன், ஜோறிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நயோமி, நோயல், சாயினி, வெனிசா, நியான், ஜுனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனுசுயா - மகள்
- Contact Request Details
நடராஜா - சகோதரன்
- Contact Request Details
சாந்தகுமார் - சகோதரன்
- Contact Request Details
திருமதி. யோகராஜா - .
- Contact Request Details
My sincere condolences.