
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சோதீஸ்வரன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் செல்வதேவி தம்பதிகளின் அன்பு மகனும், அழகரட்ணம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌரிவாணி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபர்த்தினி(பிரித்தானியா), சுலோஜினி(பிரித்தானியா), சுவாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிர்றாஜ்(மது) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), யோகேஸ்வரன்(பிரித்தானியா), செல்வேஸ்வரன்(பிரித்தானியா), சுகந்தினி(ஜேர்மனி), றமேஸ்வரன்(இலங்கை), சுபாசினி(இலங்கை), சுரேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரரும்,
வனஜா(பிரித்தானியா), விநோதினி(பிரித்தானியா), சுதனி(பிரித்தானியா), விக்கினறாஜா(ஜேர்மனி), கிருத்திகா(இலங்கை), பாலேஸ்வரன்(இலங்கை), வசந்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றங்கீலன், அஸ்வின், ஆரங்கன், அபினாஸ், அனஸ்கன், யஸ்மியா, றிசிகா, நிலக்ஸனா, அக்சனா, அக்சயா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
துளசிகா, மிதுனன், வைஷ்னவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாறக் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பெரிய நாவலடியைச் சேர்ந்த றமேஸ்வரன் அவர்களது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Mobile : +447577774700
- Mobile : +94771271073
- Mobile : +94777560590
Our Deepest Condolences and Tearful Tributes....