
திரு வேலாயுதபிள்ளை சூரியகுமாரன்
பசுபதி உருத்திராட்ச நாயனார்- அகில இலங்கை சைவ மகா சபை
வயது 68

திரு வேலாயுதபிள்ளை சூரியகுமாரன்
1957 -
2025
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வேலாயுத பிள்ளை மாமா குடும்பத்தினருக்கு சூரி அண்ணாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் சூரியண்ணா உடன் பழகிய கழித்த நாட்கள் எனது மனது இன்னும் பதிந்து உள்ளது. சூரி அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Write Tribute
Suri அண்ணலின ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன் Please accept our heartfelt condolences Dushyanthan & family