

யாழ். கொக்குவில் கிழக்கு கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சூரியகுமாரன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சி.பொ. வேலாயுதபிள்ளை(JP), செல்வரத்தினம் தம்பதிகளின் மகனும்,
ஸ்ரீரதி(லண்டன்), ஸ்ரீகுமரன், ஸ்ரீகௌரி(லண்டன்), ஸ்ரீபாலன், ஸ்ரீவாணி(பிரான்ஸ்), ஸ்ரீலலிதா(லண்டன்), தேவகி(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகாந்தன், ரேணுகா, திருச்செந்தூர்நாதன், நிர்மலன், காலஞ்சென்ற குணரத்திரனம், காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நரேந்திரன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
அனிருத்தன் - சோபினி, அமெலி - மக்சீம், ஜொனத்தன், துளசி கோணேஸ்வரநாதன், கேதிஸ்வரநாதன், ஜெகதீஸ்வரநாதன்,சகானா, சாயி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சக்தி, ஸ்ரீநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அவரது வளர்ப்பு மக்கள் ஜெகதீஸ்வரன் - சகிதா, அவர்களது புதல்விகளான பானுஷா, யனுஷா ஆகியோரின் வளர்ப்பு மக்களின் அன்புப் பப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94770711365