

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 25-08-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகபூசணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதபிள்ளை(ஓய்வுபெற்ற நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவச்செல்வன்(கடவுள்- இலங்கை), சிவச்செல்வி(ஜெயந்தி- கனடா), சிவகுமார்(பாபு- இலங்கை), சிவகுமாரி(சுகந்தி- இலங்கை), சிவதாசன்(தாஸ்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவறஜனி(இலங்கை), ரவிச்சந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(இலங்கை), சாந்தி(இலங்கை), அனுசியா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரத்தினசபாபதி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கலட்சுமி, சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வினுசன், பிரணவன், ருஷானி, பவிசன், பவிஷ், ஜெருஷன், லிசானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2021 புதன்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details