Clicky

மலர்வு 03 OCT 1932
உதிர்வு 22 SEP 2021
அமரர் வேலாயுதபிள்ளை நல்லம்மா
வயது 88
அமரர் வேலாயுதபிள்ளை நல்லம்மா 1932 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jeyanthy Uthayakumar 24 SEP 2021 Canada

நல்லம்மாக்கா,எனது அம்மாபோலவே, நீங்கள் என்மீது காட்டிய அன்பை ஒருபோதும் என்னால் மறக்கமுடியாது. உங்கள் தெய்வீக ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயந்தி.உதயகுமார்