Clicky

தோற்றம் 20 SEP 1965
மறைவு 20 MAR 2024
அமரர் வேலாயுதபிள்ளை கெங்காதரன் (மான்குட்டி)
வயது 58
அமரர் வேலாயுதபிள்ளை கெங்காதரன் 1965 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velayuthapillai Gengatharan
1965 - 2024

வாழ்க்கை வாழ்வதற்கே என்றாலும் இடைநடுவில் முடிந்திடுமோ இவ்வாழ்க்கை நூற்றாண்டு வாழ்க்கை முடியாமல் முடிந்துவிட்ட கோலமிது ஓலமிட்டும் என்ன பலன் நாட்கள் ஓடி வருடங்கள் சென்றாலும் நினைவு மறந்திடுமோ நீரில்தான் கரைந்திடுமோ ஆறாத துயரத்தில் போராடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலுடன் அன்னாரின் ஆத்மசாந்திக்காய்ப் பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!! !ஒம் சாந்தி!!! ‘ஓம்நமசிவாய’ பொன்னம்பலம் விஜயகுமார்

Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute