Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 SEP 1965
மறைவு 20 MAR 2024
அமரர் வேலாயுதபிள்ளை கெங்காதரன் (மான்குட்டி)
வயது 58
அமரர் வேலாயுதபிள்ளை கெங்காதரன் 1965 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Meerbusch ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கெங்காதரன் அவர்கள் 20-03-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தர்மலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

எழிலரசி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்தரலிங்கம்(கனடா), பாலசிங்கம்(கனடா), செல்வராணி(கனடா), ஆனந்தராணி(வவுனியா), கிருபாராணி(கனடா), நரேந்திரன்(கனடா), காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி, கணேசலிங்கம்(கனடா) மற்றும் திருவருட் செல்வி(கொழும்பு), புஸ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துளசி, ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம், கணபதிப்பிள்ளை மற்றும் கனகானந்தன், வதனா, கேதீஸ்வரன், சாந்தி, சிவநாதன், அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மோகன் - சாந்தா, சுகந்தி- விக்னேஸ்வரன், குமார்- கணக்கோ, ரஞ்சன் - சாலினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆனந்தி - மனைவி
சுந்தரலிங்கம் - சகோதரன்
ரஞ்சன் - மைத்துனர்