Clicky

ஜனனம் 30 JAN 1954
மரணம் 22 NOV 2024
திரு வேலாயுதபிள்ளை யுவராஜன்
வயது 70
திரு வேலாயுதபிள்ளை யுவராஜன் 1954 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Velauthapillai Juvarajan
1954 - 2024

எங்கள் அன்பும் பாசமும் கொண்ட ராசு அவா்களின் பிரிவுச்செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தோம். சிறுவயது முதல் அவருடன் நட்புறவுடன் வாழ்ந்த காலங்களை என்னால் மறக்கமுடியவில்லை,அதன்பின் சிங்கப்பூரில் 6வருடங்களாக எமது நட்பு தொடர்ந்தது.மேலும் இடம் பெயா்ந்து கனடாவில் வாழ்ந்த காலங்களிலும் எமதுநட்பு தொடா்கதை யாகி தொலைபேசியில் நிறைவடைந்தது. ராசு (ஜூவராஜன்) அவா்களின் மறைவால் பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும்,உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்தஅனுதாபங்களைத்தெரிவித்துக் கொள்கின்றேன். ஓம் சாந்தி🙏🏼 துயரமுடன் ரவிகாந்தன் குடும்பத்தினா் நோா்வே.

Write Tribute