Clicky

ஜனனம் 30 JAN 1954
மரணம் 22 NOV 2024
திரு வேலாயுதபிள்ளை யுவராஜன்
வயது 70
திரு வேலாயுதபிள்ளை யுவராஜன் 1954 - 2024 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Shanmugam Varatharajah 26 NOV 2024 France

எனது நண்பன் யுவாவின் மரண செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சசியும் வேதனையும் அடைந்தேன். ஒன்றாக கொக்குவில் இந்து கல்லூரியில் படித்தோம் , கனடாவில் எங்கள் நட்பு நீடித்தது. உனது நகைச்சுவை பேச்சு என்றும் மறக்கமுடியாது. யுவாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.