Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 18 NOV 1968
உதிர்வு 03 FEB 2023
அமரர் வேலாயுதம் சுரேஸ்குமார் (சுரேஸ்)
வயது 54
அமரர் வேலாயுதம் சுரேஸ்குமார் 1968 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Karlsruhe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் சுரேஸ்குமார் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்(யாழ். வர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) சந்திர லீலா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி(நந்தா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

விதுஷா, வினுஜன், மதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜனி(ரசனா- இலங்கை), சந்திரிகா(மணி - ஜேர்மனி), கிருபகுமார்(வேந்தன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம்(மதி), ரவிக்குமார்(ரவி), வதனி, காலஞ்சென்ற சிறீஸ்வரன், லோகநிதி, சிறிதாஸ்(தாஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபர்ஷயா, ஆரிஸ், மதுஷா, லதுஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ,

சதீஸ், அனுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Staudinger Str-7,
76185 Karlsruhe
Germany.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

நந்தா - மனைவி
வேந்தன்(கிருபாகுமார்) - சகோதரன்