கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மாமி என்ற உறவை அம்மா என்ற அன்பிற்குள் பூட்டி வைத்த அன்னையே
நீ தாய் போல அல்லவா அரவணைத்தாய் அம்மா
இப்போ ஒவ்வொரு உறவையும் கட்டியணைத்த தாய் எங்கே
சிரித்த முகத்துடன் நீ தந்த அன்னம் இன்றளவும் என் நெஞ்சுக்குழிக்குள் அடைத்து என்னை நிலைகுலைய செய்யுதம்மா
ஒவ்வொருவருக்கும் ஓர் முகம் கோணாமல் அமுது படைக்கும் அண்ணையே எங்கு சென்றாயோ அம்மா
அம்மா நான் வரும் வரைக்கும் காத்திருக்கவில்லையே பாவினான் என்ன பாவம் செய்தேன் தாயே உன்னருகில் நான் இருந்தால்
அழுது என் சோகம் தீர்த்து இருப்பேன்
நெடுந்து தூரம் நான் இருந்து மரண வலியில் இருக்கிறேன் அம்மா
என் விதியை விட மேலம்மா உன் மரண செய்தி அம்மா
அந்த இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன் அம்மா
Write Tribute
அம்மம்மாவின் ஆத்மா அமைதியடைய பிரார்த்திக்கின்றோம்.🙏🙏🙏💐