கிளிநொச்சி பரந்தன் இல. 82/01 முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் பாக்கியம் அவர்கள் 04-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாவிக்கார வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாதன்(விசுவமடு), காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம் மற்றும் இராஜேஸ்வரி, கனகேந்திரம், நகுலேஸ்வரன், சிவனேஸ்வரன், இலங்கேஸ்வரன், ஞானேஸ்வரி, அகிலேஸ்வரன், சுபாஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, பூபாலசிங்கம்(பாலசுப்பிரமணியம்), தமிழ்ச்செல்வி, வளர்மதி, பிறேமா, வசா, தியாகராஜா, சித்திரா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சசிகரன் மற்றும் கமலினி(ஜேர்மனி), ரஜனி(லண்டன்), சுகிர்தா(பிரான்ஸ்), உதயா(குமரபுரம்), கமலாம்பாள், ரஞ்சினி, வினோதினி, மீனலோஜினி, கவிப்பிரியா, அஜந்தா, லோகிதா, சமிதா, சபிநாத், ஜெசிதா, சதீஸ்(பிரான்ஸ்), அனுசா(பிரான்ஸ்), ரதீஸ்(பிரான்ஸ்), தறுசா(பிரான்ஸ்), வாகீசன்(பிரான்ஸ்), நிலோஜன்(அவுஸ்திரேலியா), நிறோஜன்(கனடா), நிசாந்தினி(பிரான்ஸ்), ஜனா, அர்ச்சனா(கனடா), தர்சனா, சிந்துஜா, சிந்துஜன்(பிரான்ஸ்), யதுர்சன், யசிந்தன், பவிதா, மதுசா, லதுசா, ரகுசாந்தன், லாதங்கி, ரகுலன், லாதங்கன், லக்சனா, நவீனன், டிலக்சனா, தனுசனா, மது,பெளசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனாமிகன், சர்விகா, ஜவிக்கா, ஜய்ஸ்னன், அங்கவி, அருசன், சதுநிலன், சாலவி, கயல்விழி, வைதேகி, துவாரகன், கேனுஜன், தீபிகா, கிருத்திகன், அவனிகா, சாய்ராம், தாட்சாஜினி, டிலுக்சன், பிரணவி, லக்சாயினி, ஜெய்சனா, சாதுரியன், சாகித்தியன், சேயோன், அஜந்தன், அபிதா, அபிதன், சான்றோன், துவாரகா, திலீபன், மகிழினி, அபி, மதுசியா, மதுசியன், திலக்கியா, ஆதிசன், ஆருயன், சாருக், அனிஸ், ஜெனுசன், கிசோவி, சஜின், விகாஸ், றக்சிகா, றக்சிகன், தஜின், டிதுநிலன், பிருத்திகா, சாருனிக்கா, சம்பிருதா, சாஸ்விகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயன் கோயிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அம்மம்மாவின் ஆத்மா அமைதியடைய பிரார்த்திக்கின்றோம்.🙏🙏🙏💐