Clicky

பிறப்பு 11 APR 1956
இறப்பு 31 OCT 2019
அமரர் வேலாயுதம் மகேஸ்வரன்
வயது 63
அமரர் வேலாயுதம் மகேஸ்வரன் 1956 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yoganathan Putra, Stuttgart, Germany 05 NOV 2019 Germany

மறைவு செய்தி அறிந்து அளவற்ற கவலையடைந்தோம். சில நாடகள் பழகிய எமக்கே கவலையை தாங்கமுடியவில்லை என்றால், அவருடன் தினமும் ஒன்றாக‌ வாழ்ந்து அவரின் அன்பை இடைவிடாது அனுபவித்து வாழ்ந்த மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் நிலமையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. பிரிவால் ஆழாத் துயரில் இருக்கும் மனைவி பவளராணி அக்கா, பிள்ளைகள், பேரப் பிள்ளைள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், கவலையையும் தெரிவிக்கிறோம். "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம் நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும் எமக்கு என் என்று இட்டு உண்டு இரும்" எனும் அவ்வையின் வாக்கிற்கமைய, நாம் போமளவும் எம்மால் இயன்றவரை மற்றவர்க்கு உதவி இன்புடன் வாழ்வோமாக. அன்னாஅரின் ஆன்மா சாந்தியடைந்து இறைபதமடைய எல்லாம் வல்ல வல்லிபுர ஆழ்வாரை வேண்டுகிறோம். யோகனாதனும் குடும்பமும், ஸ்ருற்கார்ட், ஜேர்மனி

Tributes

Notices

மரண அறிவித்தல் Fri, 01 Nov, 2019
நன்றி நவிலல் Sat, 30 Nov, 2019