கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பேரன்பிற்கும் மதிற்பிற்குமுரிய அன்பு சகோதரியின் மறைவினால் துயருற்றிருக்கும் கணவர், சகோதர சகோதரிகள்,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவர்கும் எமது அழ்ந்த அனுதாபங்களை சிரம் தாழ்தி தெரிவிப்பதோடு அம்மையாரின் ஆத்மா ஆலமாவன ஆனைமுகன் பாதங்களில் சாந்தி பெற இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
சாந்தி சாந்தி சாந்தி
சகுந்தலாதேவி கோபாலகிருஷ்ணன் குடும்பம்.
யாதவராயர் பாலச்சந்திரன் குடும்பம்.
யாதவராயர் குலேந்திரன் குடும்பம்.
Write Tribute
In Loving Memory of our beloved aunty… Some people leave this world but never leave our hearts... With heavy hearts, we bid farewell to our beloved aunty who will forever remain a cherished part of...