Clicky

பிறப்பு 18 AUG 1955
இறப்பு 12 SEP 2026
திருமதி வேலாயுதம் கோமளம்
வயது 71
திருமதி வேலாயுதம் கோமளம் 1955 - 2026 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இரா.வயிரவநாதன். 13 SEP 2026 Canada

எமது ஆத்மார்த்தமான அஞ்சலிகள். ஆன்மா அனுதினமும் பூசித்த அவர் குலதெய்வமான ஆலமாவனத்து ஐங்கரன் திருப்பாதம் அடைந்து முத்திபெற வேண்டுவதோடு ; இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ; உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். "ஓம் சாந்தி "

Tributes