Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 MAY 1934
இறப்பு 14 APR 2016
அமரர் வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி
வயது 81
அமரர் வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி 1934 - 2016 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி அவர்கள் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பத்து கடந்தாலும் - உங்கள்
அன்பின் நிழலில் வாழ்கின்றோம்!
உறவுகள் கோடி இருந்தாலும் - உங்கள்
உன்னத நினைவில் வாழ்கின்றோம்!

எதிர்பாராத உங்கள் பிரிவு - எமை
ஏங்க வைத்தது நிஜமானாலும்...
என்றும் உங்கள் அரவணைப்பில் - நாம்
இயங்கி வருகின்றோம் மனதார!

எமை விட்டுப் பிரியாது
நிலைத்திருப்பீர்கள் என
எண்ணியே அன்று நாம் வாழ்ந்திருந்தோம்!
காலத்தின் கோலத்தால் எம்மைப் பிரிந்து
கனவுகள் கலையச் செய்து
மறைந்தீர்களோ?

உங்கள் ஆத்ம சாந்திக்காக - அந்த
ஆண்டவனை நிதமும்
பிரார்த்திக்கின்றோம்!  


தகவல்: குடும்பத்தினர்