9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி
வயது 81

அமரர் வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி
1934 -
2016
குரும்பசிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதக்குருக்கள் ஆனந்தலட்சுமி அவர்கள் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்பது அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள்
எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து
வதைக்கிறதே என் செய்வோம் நாங்கள்?
ஒன்பது ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மா!
எத்தனை பிறவி எடுத்தாலும் - உங்கள்
இனிய நினைவுகள் மாறாது
என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும் வரை
எம் மனதில் உங்கள் நினைவிருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்