Clicky

அன்னை மடியில் 10 MAY 1947
ஆண்டவன் அடியில் 24 JUN 2022
அமரர் வேலாயுதபிள்ளை கமலாம்பிக்கை
வயது 75
அமரர் வேலாயுதபிள்ளை கமலாம்பிக்கை 1947 - 2022 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
10 MAY 1947 - 24 JUN 2022
Late Velayudhapillai Kamalambigai
கொக்குவில் இந்துக்கல்லூரி நண்பன் ஜெயாகரனின் தாயாரின் இழப்பின் துயரத்தில் 1991 ஆம் ஆண்டு அணி நண்பர்களாகிய நாமும் இணைந்து கொள்கின்றோம். தாயாரின் இழப்பின் துயருற்றுள்ள ஜெயாகரனுக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு தாயாரின் ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute