மரண அறிவித்தல்
அன்னை மடியில் 10 MAY 1947
ஆண்டவன் அடியில் 24 JUN 2022
திருமதி வேலாயுதபிள்ளை கமலாம்பிக்கை
வயது 75
திருமதி வேலாயுதபிள்ளை கமலாம்பிக்கை 1947 - 2022 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கமலாம்பிக்கை அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாகரன், சிவாகரன், ஜெயாகரன், கருணாகரன், சசிகலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நீத்தா, மஞ்சுளா, வாசுகி, இந்திரா, ரங்கநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாதவன், அஜய், மாதங்கி, தருணிகா, துளசிகன், கிசோக், தக்சி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கருணாகரன் - மகன்
ஜெயாகரன் - மகன்