Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 AUG 1944
இறப்பு 11 FEB 2020
அமரர் வேலாயுதர் காசிநாதர்
ஓய்வுபெற்ற வயோதிபர் இல்ல பணியாளர்
வயது 75
அமரர் வேலாயுதர் காசிநாதர் 1944 - 2020 கைதடி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதர் காசிநாதர் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உன் நினைவு எமை விட்டு அகலாது

நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 11 Feb, 2020
நன்றி நவிலல் Thu, 12 Mar, 2020