Clicky

தோற்றம் 10 MAY 1954
மறைவு 18 MAR 2023
அமரர் வேலாயுதபிள்ளை தேவராஜா 1954 - 2023 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velauthapillai Thevarajah
1954 - 2023

தவம் அண்ணர் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் அனைவருக்கும், எனது குடும்ப சார்பான இரங்கலையும், ஆறுதலையும், அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் அன்னார் ஆத்மா அமைதிபெற வேண்டி, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கின்றேன். ஓம் சாந்தி , ஓம் நமசிவாய

Write Tribute

Tributes