1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hückelhoven தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் சிவலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-02-2022
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.