
யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் சிவலிங்கம் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரகராணி(சாரதா) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜயானி(லண்டன்), காலஞ்சென்ற பவானி, கிஷானிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரொஜர்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஆனந்தநடராசா(இலங்கை), சாவித்திரிதேவி(இலங்கை), பவளக்கொடி(இலங்கை), தவமலர்(ஜேர்மனி), சிவமலர்(இலங்கை), தவலிங்கம்(ஜேர்மனி), அகிலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவின், திக்ஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace.