திருமதி வேலாயுதம் புஸ்பராணி
(பேபி)
மறைவு
- 05 FEB 2026
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அனுஷா, முகுந்தன், வாஷினி, சாய்வரன் மற்றும் புஷ்பராணி அம்மாவின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும்,
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
எல்லாம் வல்ல இறைவனின் சக்தியுடன், அம்மாவின் ஆத்மா ஒன்றிணைந்து பூரண அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
Our deepest condolences to Anusha, Mukunthan, Varshini, Saivaran and all of amma's orher loved ones who has lost Amma's presence . May Amma's soul join the Divine and rest in permanent peace.
பிரபாலினி &சிவபாதம் குடும்பம்
Pirabaaliny & Sivapatham family
Write Tribute
Our heartfelt condolences to the family.Regret unable to attend her last journey.May her soul Rest in Peace.