யாழ். வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் புஸ்பராணி அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வண்ணார்பண்ணை கலட்டி அம்மன் கோவிலடி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான S.M பொன்னுத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், புலவர்வீதி, நவாலி வடக்கு, மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம்(Retired Chief Train Controller Srilanka Railways) அவர்களின் அன்பு மனைவியும்,
சிமித்திரா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரகுமார், முகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. ரேகா - வைஷ்ணவி, ரிஷண் - அக்சரன், சாயிவர்ஷ்னி, சாய்வரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ராணி, தர்மம், பாபு, ரஞ்சன், சறோ மற்றும் பவளம், ராதா, யசோ ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை, பொன்னம்மா, சுப்பிரமணியம், ராஜேந்திரம், சண்முகராஜா மற்றும் இந்திரா, ஜெயந்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
அனுஷா - மகள்
Mobile : +14164008358
முகுந்தன் - மருமகன்
Mobile : +14168920247
ரவீந்திரகுமார் - மருமகன்
Mobile : +14383919540
நிகழ்வுகள்
- Sunday, 08 Feb 2026 7:30 AM - 9:00 AM
- Sunday, 08 Feb 2026 9:00 AM
- Sunday, 08 Feb 2026 11:30 AM