Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 02 JUN 1964
இறப்பு 27 OCT 2023
திரு வேலாயுதம் மணிவண்ணன்
வயது 59
திரு வேலாயுதம் மணிவண்ணன் 1964 - 2023 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் மணிவண்ணன் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அமரர் வேலாயுதம் மணிவண்ணன் அவர்களின் அந்தியேட்டியை முன்னிட்டு 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 3:30 மணிவரை ஆத்மசாந்திப் பிராத்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மதியபோசன நிகழ்வு நடைபெறும் முகவரி:
Gearies primary school,
Gantshill Crescent,
Ilford IG2 6TT (Please enter the car park via playground on Gants Hill Crescent Road) 


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.