Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1964
இறப்பு 27 OCT 2023
திரு வேலாயுதம் மணிவண்ணன்
வயது 59
திரு வேலாயுதம் மணிவண்ணன் 1964 - 2023 கரணவாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் மணிவண்ணன் அவர்கள் 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிரபல வாகன திருத்துநர் வேலாயுதம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், தவமலர்(ஜேர்மனி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரஸ்வதி(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,

மணிபாரதி, மணிபாரத், மணிவேணு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதிவதனி, மதிவாணி, மணிவேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துவாரகன் அவர்களின் அன்பு மாமனாரும்,

மாதவன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமதி - மனைவி
மனோன்மணி - தாய்
வதனி - சகோதரி
வேந்தன் - சகோதரன்
வாணி - சகோதரி

Photos