Clicky

தோற்றம் 04 JAN 1952
மறைவு 17 AUG 2020
அமரர் வேலன் பாலேந்திரன்
வயது 68
அமரர் வேலன் பாலேந்திரன் 1952 - 2020 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

திரு. சின்னத்தம்பி கனகசபை 20 AUG 2020 United Kingdom

அமரர் திரு . பாலேந்திராவின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் , மிக வேதனை அடைகி்றோம். சிறிய காலம் பளகினாலும் ,அன்பாகவும்,பண்பாகவும் கதைக்கும் ஓர் உயிரை இழந்து கவலை அடைகின்றோம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்திக்கின்றோம். சாந்தி ! சாந்தி!! சாந்தி!!!