7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் அப்புக்குட்டி
வயது 80
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலன் அப்புக்குட்டி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-03-2025
ஆண்டுகள் ஏழு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம் அப்பா...
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உம் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது...
நீங்கள் வாழ்ந்த காலங்கள்
நெஞ்சில் என்றென்றும்
பசுமையாய் நிலைத்திருக்கும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.!!!
தகவல்:
குடும்பத்தினர்