Clicky

நன்றி நவிலல்
அமரர் வீரவாகு இராமநாதன் Retired Sri Lanka Administrative Service (SLAS) வயது 90 பிறப்பு : 31 OCT 1929 - இறப்பு : 29 MAR 2020
பிறந்த இடம் இணுவில், Sri Lanka
வாழ்ந்த இடங்கள் கொழும்பு, Sri Lanka Mississauga, Canada
அமரர் வீரவாகு இராமநாதன் 1929 - 2020 இணுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு இராமநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.