
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு இராமநாதன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அப்பாதுரை வீரவாகு மற்றும் கமலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி Dr. SA வெற்றிவேலு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலயோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.ரமேஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா, New Jersey), ராதிகா(கனடா), சங்கர்(ஐக்கிய அமெரிக்கா, Florida) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருநாவுக்கரசு(கொழும்பு), காலஞ்சென்ற நாகம்மா குலசேகரம்பிள்ளை(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திருநம்பிகுமாரி(கொழும்பு) அவர்களின் அன்பு மாமனும்,
Dr.ஜோதி, அருஜுனன், வின்னி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்யா, ரூபன், டானியா, சீதாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.