யாழ். புங்கங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி வீதியை வதிவிடமாகவும் கொண்ட வீரவாகு மயில்வாகனம் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா சிவகாமி(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(ஜேர்மனி), கீதா(நோர்வே), ஷகீலா(நோர்வே), யதுஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்னசபாபதி, சரஸ்வதி, பாக்கியம், மகாலிங்கம் மற்றும் ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரி(ஜேர்மனி), சுரேஷ், ரமேஷ்(நோர்வே), விஜயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, சங்கரப்பிள்ளை, மகேஸ்வரி, பிலோமினா மற்றும் சுப்ரமணியம், காலஞ்சென்ற தர்மராஜா, செல்வராஜா(லண்டன்), தவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகிர்தா(லண்டன்), காலஞ்சென்ற அன்ரனிற்றா(பவளம்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவபாலன், வரதபாலன், சைலா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரஜனி(Holland), ரஞ்சித், மதிஸ்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பரமேஸ்வரி, Dr. சிவநேசன், கமலாதேவி, காலஞ்சென்ற சித்ராதேவி, மகிந்தன்(லண்டன்), நிர்மலநாதன்(லண்டன்), விஜயநாதன்(லண்டன்), வினோதினி(லண்டன்), புனிதவேணி(லண்டன்), பத்மசாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேனுகன், கீர்த்திகன், கார்த்திகன், சங்கீதன், சாகித்தியன்(ஜேர்மனி), விதுஷன், மிதுனா, மிதுலன், வர்ணன், மஞ்சுதன், கல்கிதன்(நோர்வே), திரஷ்வி, பிரகவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.