அமரர் வீரவாகு ஆறுமுகம்
(தாஸ் மாஸ்டர்)
ஆசிரியர்- யாழ். இந்துக் கல்லூரி, உரும்பிராய் சைவத்தமிழ், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 95
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veeravagu Arumugam
1925 -
2020
அன்பு, பக்தி, காருண்யம் மிக்க ஆறுமுக மாஸ்டர் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்புக்கு மனம் வருந்துகின்றேன்.ஆலயத்தில் உங்களைப்பார்த்தாலே , இவர் ஓர் மெய்யடியார் என்பதை எவரும் உணர்வர். தேவாரத்தை யாராவது பிழையாகப்பாடின், இவர் அதனைச்சகிக்கமாட்டார். சொல்லிய பாட்டின் பொருள் விளங்கச்சொல்லவேண்டும் என்றே கூறுவார்.ஓம் சாந்தி ! ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றேன். கனக துர்க்கையின் கடாட்சம் இவருக்கு உண்டு.
Write Tribute