யாழ். நல்லூர் முத்திரைச் சந்தையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் தயாபரன் அவர்கள் 28-09-2021 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் ஞானம்மா தம்பதிகளின் இளைய மகனும், தியாகராசா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயபுராதனி(ரமணி) அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஞானபுராதனி(பபித்தா), யோகபுராதனி(சுபித்தா), பாலதயாபரன்(ஈசன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மதிவதனி அவர்களின் வளர்ப்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பழனித்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வரதன், தவக்குமார், செல்வராசா ஆகியோரின் மாமனாரும்,
குஷால், தருண், கலையரசி ஆகியோரின் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 30 Sep 2021 12:00 PM - 1:30 PM
Dear Raasukuttty Annan. We felt very sad in our hearts when we heard your departure from this beautiful Planet Earth. We are sure that your soul will attain a place of recognition in the Peaceful...