2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வீரசிங்கம் பரதசங்கரி
Accountant
வயது 80
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரதசங்கரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டிரண்டு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும்
என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று
வீற்றிருக்கும் உங்களை எங்கள்
பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை
செய்து பூஜிக்கின்றோம்!
எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய்
தலை வணங்குகின்றோம்!
எங்கள் அன்பு தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை
வேண்டுகின்றோம்!!!
தகவல்:
ரூத் ரூபவதி பரதசங்கரி (மனைவி), சிந்துஜா ஷிவானி பரதசங்கரி(மகள்), காலஞ்சென்ற சயனுஜா நிரோஷினி பரதசங்கரி(மகள்) மற்றும் குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். Sivarajasingam Narendrasingam, Frankfurt, Germany.